fbpx

பொதுவாக நாம் புதினா இலையை சமையலில் வாசனைக்காக பயன்படுத்துவது உண்டு. ஆனால் அந்த புதினா இலையில் பல மருத்துவ பலன்கள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அழற்சி எதிர்ப்பு தன்மை புதினா இலைகளில் அதிகம் உள்ளது. இதனால், அஜீரணத்தை போக்க உதவுகிறது. இதனால் தான் பிரியாணி போன்ற உணவுகளில் புதினா சேர்க்கப்படுகிறது. மேலும், …

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு உணவு என்றால் அது முருங்கை தான். முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதனால் 100 நோய்களை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது உண்டு. இதிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானதாகும். இதிலுள்ள கால்சியம், பசும்பாலை விட, 4 …

பொதுவாக தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் தினமும் எடுத்துக் கொள்ளும் துரித உணவுகளால் பலரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆண்மை குறைபாட்டால் கருத்தரிக்க இயலாமல் செயற்கை கருத்தரிப்பு முறையை செய்து வருகின்றனர். இந்த ஆண்மை குறைபாடு பிரச்சனையை சரி செய்ய பிரியாணி சாப்பிட்டாலே போதும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம்! உண்மைதான். ஆனால் …

தனிமையில் வசித்து வரும் தம்பதியினரிடையே ஒரு பிரியாணிக்காக நடந்த வாக்குவாதத்தில் ஏற்பட்ட சண்டை முற்றியதில் மனைவியை தீ வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தில் வசித்து வந்தவர்கள் கருணாகரன்(75), பத்மாவதி (65) தம்பதியினர். கருணாகரன் ரயில்வேயில் வேலை பார்த்தவர். இவர்களுக்கு குமார்(46), மகேஸ்வரி(50), ஷகிலா(44), கார்த்திக் (40 என நான்கு பிள்ளைகள் உள்ளனர். …