நாடு முழுவதும் அதிகளவில் பயன்படுத்தப்படும் பாட்டில் குடிநீர் பிராண்டுகளில் ஒன்றான பிஸ்லரி தொடர்பாக தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் குடிநீர் மாதிரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறிய ரசாயனங்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிஸ்லரி நிறுவனம் தனது தரப்பிலான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது. குடிநீர் […]