பிரஷர் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை. அந்த அளவிற்கு குக்கர் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆம், குக்கரை பயன்படுத்தி சமைப்பதால் பல மணி நேரத்தை நாம் மிச்சம் செய்ய முடியும். குக்கரில் உணவை விரைவாக சமைப்பதால் கேஸ்-ஐ சேமிக்க முடியும். ஆனால் குக்கர் பயன்படுத்தும் போது, ஒரு சில விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு …
blast
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். பிர்பூம் மாவட்டத்தில் உள்ள லோக்பூர் பகுதியில் பதுலியா பிளாக் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் …
கடந்த 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகே இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் ஆலயத்தின் முன்பு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
இந்த சம்பவம் குறித்து பாஜகவின் தேசிய தலைமை முதல் மாநில தலைமை வரையில் பல்வேறு நபர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். …
குஜராத்தில் மருந்து நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயன டேங்கரில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயனங்கள் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தொட்டியில் கசிவு ஏற்பட்ட கசிவு காரணமாக, விபத்து நிகழ்ந்தது., அதைத் தொடர்ந்து பெரிய தீ விபத்து …
சூடான் நாட்டில் சிறுவர்கள் தெரியாமல் கையில் எடுத்து விளையாடிய மர்ம பொருள் வெடித்ததில் 11 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான சூடானில் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது. இந்த காலகட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டு போரினால் …
தற்போது உலகெங்கிலும் எரிமலை வெடிக்கும் சம்பவங்களும் பூகம்பங்களும் அவ்வப்போது நடைபெற்று மக்களை அதிர்ச்சியும் அச்சமும் கொள்ள செய்து கொண்டிருக்கின்றன. தற்போது இது போன்றதொரு சம்பவம் இந்தோனேஷிய நாட்டில் நடைபெற்று இருக்கிறது. இந்தோனேஷிய நாடு இயற்கை வளங்களுக்கும் எரிமலைகளுக்கும் பேர் போன ஒரு நாடு. இந்த நாட்டின் தீவுக் கூட்டங்களில் ஏராளமான எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய …
ராணுவ பயிற்சியின் போது சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடும். ராணுவ பயிற்சிகளின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது என்பது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிகழ்வு. இன்று உலகில் அதிகமான அளவு ராணுவத்திற்கு மக்கள் செலவிடுகின்றனர். ராணுவ வீரர்கள் நம் நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து அதற்காக தங்களது இன்னுயிரையும் தர தயாராக …
பங்களாதேஷ்: டாக்காவில் உள்ள ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தில் நேற்று நடந்த வெடி விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 4:45 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஏழு உடல்கள் …
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் ராயச்சூர், சக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வடித்ததால் ஏற்பட்ட தீயில் உடல் கருகி ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர். அந்த …
பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்தால் அருகில் உள்ள கட்டிடங்கள் இரண்டு சதுர கிலோமீட்டர் எல்லைக்குள் …