fbpx

James Harrison: ஆஸ்திரேலியாவில் ரீசஸ் நோயினால் பாதிப்பிற்கு உள்ளான 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளை, தனது ரத்த தானம் வாயிலாக காப்பற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் 88 வயதில் உடலநல்குறைவால் காலமானார்.

ஆஸ்திரேலியாவின் தெற்கு நியூ சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹாரிசன் 88 இவருக்கு 14 வயதில், நடத்தப்பட்ட ஆபரேஷனின்போது, அவருக்கு ஒரு நுரையீரல் …

ரத்ததானம் செய்யும், ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளித்து ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில், மருத்துவமனைகள் செயல்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னையில் பெரம்பூர், திருச்சி, மதுரை உட்பட 6 இடங்களில் ரயில்வே மருத்துவமனைகள் உள்ளது.

மருத்துவமனைகளில் அறுவை …

இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்தின் தொடர்ச்சியாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின்  ஐட்ரோன் முன்னெடுப்பின் கீழ் ட்ரோன்கள் மூலம் ரத்தம் விநியோகம் செய்வதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தொடக்க சோதனையின்போது, ஜிஐஎம்எஸ் மற்றும் எல்ஹெச்எம்சி-யிலிருந்து 10 யூனிட் ரத்தம் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை …

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் மின்சார துறையில் லைன் மேன் பழனி மற்றும் மகன் ராஜகுரு வசித்து வந்துள்ளனர்.

ரத்தப் புற்றுநோய் காரணமாக மகன் சென்ற ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் தோழர்கள் மற்றும் கிராம மக்கள் 40 கும் மேற்பட்டோர் விழுப்புரம் …