ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய […]

பாதாம் பருப்புகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு சிறந்த தேர்வாகும். பாதாம் பருப்பு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் முக்கிய கூறுகளை வழங்குகிறது. உங்கள் தினசரி உணவில் பாதாமைச் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. 100 கிராம் பாதாமில் மெக்னீசியம் 258 மி.கி, பாஸ்பரஸ் 503 மி.கி, பயோட்டின் 57 எம்.சி.ஜி, கால்சியம் 254 மி.கி, புரதம் 21.4 கிராம், கலோரிகள் 600, […]