மருத்துவ உரிமைக் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் பெறப்பட்ட காப்பீட்டுத் தொகையை, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டிலிருந்து கழிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் ஏ.எஸ். சந்தூர்கர், மிலிந்த் ஜாதவ் மற்றும் கௌரி கோட்சே ஆகியோர் அடங்கிய முழு அமர்வு மார்ச் 28 அன்று இந்தத் தீர்ப்பை …
bombay high court
18 வயதுக்குட்பட்ட தனது மனைவியுடன் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் பெஞ்ச் உறுதி செய்தது.
தனி நீதிபதி கோவிந்த் சனாப் தனது உத்தரவில் , “18 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது அவள் திருமணமானவரா இல்லையா …
மருமகளை டிவி பார்க்கவும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை சந்திக்கவும், கோவிலுக்கு தனியாக செல்லவும் அனுமதிக்காதது கொடுமை அல்ல என்று பெண்ணின் தற்கொலை வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், வாரங்கானையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2002-ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்த நிலையில், பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மகள், 2 மாதங்கள் …
மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில் உள்ள பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் நீதிபதி பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் …
மங்களம் ஆர்கானிக்ஸ் லிமிடெட் தாக்கல் செய்த வர்த்தக முத்திரை மீறல் வழக்கு தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு தனது கற்பூரப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறியதாகக் கூறி, பதஞ்சலி மீது பாம்பே உயர்நீதிமன்றம் ரூ.4 கோடி அபராதம் விதித்தது .
பதஞ்சலி நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக நீதிபதி …