ஒரு நடிகரின் திறமையை சக நடிகரே வெளிப்படையாகப் பாராட்டுவது திரையுலகில் எப்போதும் கவனம் பெறும். அந்த வகையில், நடிகர் ரிஷிகாந்த் குறித்து மணிகண்டன் பகிர்ந்துள்ள கருத்துகள் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன. ரிஷிகாந்துக்கு இன்னும் பல சிறந்த கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் பயணித்த காலத்தில், தானும் ரிஷிகாந்தும் பல விஷயங்களில் ஒரே மாதிரியாக இருந்ததாக மணிகண்டன் நினைவுகூர்ந்தார். இருவருக்கும் […]

பாலிவுட் நடிகை ஆலியா பட், தனது கணவர் ரன்பீர் கபூருடனான உறவு திருமணத்துக்குப் பிறகும், குறிப்பாக பெற்றோரான பிறகும் எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கஜோல் மற்றும் ட்விங்கிள் கன்னா தொகுத்து வழங்கும் ‘Two Much’ நிகழ்ச்சியில் நடிகர் வருண் தவானுடன் ஆலியா பட் கலந்துகொண்டார். அப்போது ரன்பீர் கபூருடனான தனது உறவு குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ரன்பீருடனான தனது உறவு ஆரம்பம் முதலே […]

சொத்துப் பத்திரம் பதிவு செய்த பிறகு, அந்த ஆவணத்தில் பெயர், முகவரி, விலை, சர்வே எண் உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தால், அந்த பிழைகள் பின்னாளில் பெரிய சட்ட பிரச்சனைகளாக மாறக்கூடும். இவ்வாறு பிழை ஏற்பட்டால், அதை திருத்தும் வழிமுறைகள் குறித்து இப்போது விழிப்புணர்வு தேவைப்படுகிறது. பொதுவாக பத்திரத்தில் உள்ள பிழைகளை திருத்த, “பிழை திருத்தல் பத்திரம்” எனப்படும் Rectification Deed பதிவு செய்யப்படுகிறது. இது, உரிமையாளராக இருந்த விற்பனையாளர் […]

நில அளவு விவரங்களில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக, பல்வேறு இடங்களில் பத்திரப்பதிவுகள் நிறைவேறாமல் திருப்பி அனுப்பப்படும் நிலை உருவாகி வருகிறது. இது பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் தேவையற்ற நேர தாமதத்தை உருவாக்கி வருகிறது. இந்த சிக்கலை தீர்க்கும் நோக்கத்தில், மாநில அரசால் சார் பதிவாளர்களுக்கு புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வீடு, மனை விற்பனைக்கான கிரய பத்திரங்களை, சம்பந்தப்பட்ட நிலத்திற்கான பட்டா மற்றும் நில அளவை வரைபடத்துடன் ஆன்லைன் […]