fbpx

களஞ்சியம் செயலியில் (KALANJIYAM APP) ஆசிரியர்கள் சம்பள பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தமிழக முதல்வர், இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில …

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் …

அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே சம்பளம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் 1-ம் தேதிக்கு பதிலாக இந்த மாதம் 28-ம் தேதி, அதாவது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதை பற்றி விரைவில் …

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி தீபாவளிக்கு முன்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 9-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போதே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. எனினும், வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி …

2023-24-ம் நிதியாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை சேர்த்து போக்குவரத்துக் கழகங்களில் உள்ள சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் கணக்கிட்டு, அதன்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் எழுதிய கடிதத்தில்; தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் …

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளாது.

ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளாது. 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய …

ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசும் பல மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது ரயில்வே வாரியமும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்வே வாரியம் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை சம்பளத்தில் 42 சதவீதத்தில் இருந்து 46 …

4 % அகவிலைப்படி உயர்வை 1.7.2023 – லிருந்து தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்க கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் சங்க கூட்டணி சார்பில் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில்; மத்திய அரசு தனது ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வை (D.A), ஜூலை முதல் தேதியில் …

பண்டிகை காலங்கள் நெருங்கிவிட்டன. பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது. முதலில் எப்படி உருவானது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தீபாவளி வந்தாலே குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்புகள், பட்டாசு நினைப்பாகவே இருக்கும், மீசை எட்டி பார்க்கும் டீன்களுக்கு தன் ஆசை நாயகனின் பட ரிலீஸாகுதா …

கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர் . ஆனால் ரூ.7 ஆயிரத்தை வருமான வரம்பாக கருதி, 10 சதவீத போனஸாக ரூ.8,400 அறிவிக்கப்பட்டது. திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், 10 சதவீத போனஸாக ரூ.15,444 வழங்க …