Donald Trump: மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க 1500 கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் எல்லைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு நாட்டின் எல்லைக்கு அதிகமான அமெரிக்க வீரர்களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்த நாடு அமெரிக்காவுடன் …