உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தலை காதல் விவகாரத்தால் காதலியின் நண்பர் ஒருவரை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்து உரை சார்ந்தவர் ராகுல் வயது 23. அதே பகுதியைச் சார்ந்தவர் மோனிகா வயது 20 இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் ராகுல் மோனிகாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு […]
boy bestie
காதலிக்க மறுத்த பயிற்சி விமான பணிப்பெண்ணின் முகத்தை பாட்டிலால் கிழித்த பாய் பெஸ்டியை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ஓட்டலில் விமானப் பணிப்பெண் பயிற்சிக்காக சோனு ஜோசப் என்பவர் பணிபுரிந்து வந்தார். கேரள மாநிலம் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணான சோனு ஜோசப் கடந்த 3 மாதங்களாக அருகில் உள்ள விடுதியில் தங்கிபயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று, சோனு இரவு […]