fbpx

சத்தியமங்கல பகுதியில் உள்ள மேட்டூரில் ராஜசேகர் மற்றும் அவரது மகன் பாரதி, 19 வசித்து வந்துள்ளார். மகன் தனியார் கல்லுாரியில் பி.பி.எம்., முன்றாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறை நாளில் உறவினர் பரணியுடன் தனது, வீட்டு பின்பக்கமாக இருந்த தோட்டத்து கிணற்றில் பாரதி குளிக்க சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது, நீச்சல் …

தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

மாத்தளை பகுதியில் உள்ள ரணபிமகத்தில் நேற்று காலை நேரத்தில் அரிவாள் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது .அந்த வீட்டிற்கு அருகே உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் 38 வயது தாய், 19 வயது மகள் மற்றும் …

மாங்காடு பகுதியில் உள்ள மூகாம்பிகை நகரில் கோவிந்தராஜ் (45) என்பவர் கூலி வேலை செய்பவர். இவர் தன்னுடைய மனைவி உமாராணி மற்றும் 16 வயதில் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவர் மனைவி மாங்காடு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், உடலை மீட்டு …

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ளது வடக்கு மலையடிப்பட்டி எனும் கிராமம். அந்த பகுதியில் மகேஸ்வரன் மற்றும் மகன் கவிதேவநாதன் (6) வசித்து வந்துள்ளனர். சிறுவனுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டதால் அரசு டாக்டர் பாஸ்கரனின் கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அதே பகுதியில் உள்ள அரசு …

உத்தரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தரமௌலி என்ற சந்துரு எஸ்(38). இவருடைய தந்தை சோம்பங்கையா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகனை லோகேஷ் மணி, விஜயா, மாருதி மற்றும் ஆனந்த் ஆகிய 5 இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கொலை செய்து கொன்று விட்டாதாக புகாரில் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து புகாரில் அவர் கூறியதாவது , …

திரிபுரா மாநில பகுதியில் துரை ஷிப் பாரி என்ற கிராமத்தில் ஒரு வீட்டு வாசலின் அருகே உள்ள குழியில் ஏதோ ஒரு சடலம் கிடந்ததாக பொதுமக்கள் அந்த பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து …

தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம் பகுதியில் மீனாட்சிபுரத்தில் அழகம்மாள் என்ற 65 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். திருமணம் ஆகாத இந்த பெண் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கணேசன் என்ற சகோதரன் இருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட அவரது 17 வயது மகன் தனது அத்தை அழகம்மாளுடன் வசித்து வந்துள்ளான்.…