Chennai: சென்னை வேளச்சேரி பகுதியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது புரையேறியதால் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி அடுத்த நன்மங்கலம், ஏழுமலை தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராம்ஜி (35), சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி ஹரிப்பிரியா. இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை …