காலையில் எழுந்ததும் பல் துலக்குவது பெரும்பாலானோரின் அன்றாட பழக்கம். ஆனால் டூத் பிரஷ்ஷில் பேஸ்ட் போடுவதற்கு முன்பு அதை தண்ணீரில் நனைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பலரும் வெவ்வேறு பதில்களைச் சொல்வார்கள். உண்மையில், பல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க பிரஷ்ஷை ஈரமாக்குகிறோமா என்பதைக் காட்டிலும், அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். பிரஷ்ஷை தண்ணீரில் நனைத்த பிறகே பேஸ்ட் போட வேண்டும் என்ற கட்டாய விதிமுறை எதுவும் இல்லை. பிரஷ்ஷின் […]

பற்களின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்க, தினமும் சரியான முறையில் பல் துலக்குவது மிகவும் அவசியம். குறிப்பாக, காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது நல்ல பழக்கமாக பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காரணம், இரவு முழுவதும் தூங்கும் நேரத்தில் உமிழ்நீர் சுரப்பு குறைவதால், வாயில் பாக்டீரியாக்கள் அதிகரித்து பற்களின் மேற்பரப்பில் பற்காரை உருவாகத் தொடங்குகிறது. எனவே, காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது இந்த பாக்டீரியாக்களை அகற்றி, வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. […]