சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில், இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததையடுத்து, அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் […]