பள்ளிகளுக்குக்கான இணையதள சேவைக்கு பிஎஸ்என்எல்-க்கு அளிக்க வேண்டிய ரூ.1.50 கோடி பாக்கிய பள்ளிக்கல்வித்துறை செலுத்த்வில்லை என்றும், ஆதலால் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதனை அன்பில் மகேஷ் மறுக்கவே மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கட்டணம் செலுத்தக்கோரி அரசு எழுதிய கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் …