நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
தமிழக பட்ஜெட் 2025 முக்கிய அறிவிப்புகள்:
* கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
* காஞ்சிபுரம், மதுரை (திருப்பரங்குன்றம்), திருச்சி (மண்ணச்சநல்லூர்), கோயம்புத்தூர் (பேரூர்), தர்மபுரி (கரிமங்கலம்) …