ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர்; 14 பேர் காயமடைந்தனர். மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்ற பேருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு விபத்தில் சிக்கியது. அதாவது, வேகமாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், […]

கென்யாவில் துக்க நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு கென்யாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ககமேகா என்ற நகரத்தில் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு பேருந்தில் கிசுமு கவுண்டி என்ற பகுதிக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது […]

நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கோர விபத்திற்குள்ளானதில், 21 இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, பேருந்தில் இளம் வீரர்கள் 21 பேரும் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கோர விபத்தில் 21 வீரர்களும் பரிதாபமாக பலியானார்கள். விபத்துக் குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் அதிகக் களைப்புடன் இருந்திருக்கலாம் அல்லது […]