சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் பேருந்துகள் […]
bus service
மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பணிமணைகளில் பாதுகாப்புடண் பணிபுரிய கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பணிமனையின் நுழைவு வாயிலில் இருந்து தாங்கள் செல்லும் பிரிவிற்கு ஓரமாகவும், பாதுகாப்பாகவும் சென்றிட வரையறுக்கப்பட்ட (மஞ்சள் வர்ண குறியீடு) பகுதியில் நடந்து செல்ல வேண்டும்.’இருசக்கர வாகனங்களை எக்காரணம் கொண்டும் வாகனம் நிறுத்தும் இடம் தவிர மற்ற பகுதிகளில் நிறுத்தவும் கூடாது, இயக்கிச் செல்லவும் கூடாது. பணிமனையின் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவு வாயிலில் இருந்து […]