கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் மேம்பாட்டு ஆணையர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பயணிகளுக்கு போதுமான தகவல் பரப்புதல், பணியாளர்களுக்கு பயிற்சி, போக்குவரத்து விதிமுறைகள், …