ஹைதராபாத் நகரின் குக்கட் பள்ளி என்ற இடத்தில் பேருந்துகளுக்கு தீ வைத்த வழக்கில் அந்த ட்ராவல்ஸில் பணிபுரிந்த டிரைவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள குக்கட் பள்ளி என்ற இடத்தில் பாரதி டிராவல்ஸ் இன்றைய நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து குக்கட் பள்ளி உதவி ஆணையர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் இந்த […]
buses
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடிவிட்டு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , கிறிஸ்மஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக, வரும் 01.01.2023 அன்று வரை நெல்லை, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு. சேலம் மற்றும் திருச்சி ஆகிய […]