பெரும்பாலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குறிப்பாக காலை உணவில் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாக வெண்ணெய் இருக்கிறது. இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்ஸ்களான ஏ, ஈ மற்றும் கே2 ஆகியவை உள்ளன. இவை நம்முடைய பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர இவை பார்வை ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடலின் நோய் …