மேற்கு வங்கத்தில் குடியுரிமை சான்றிதழ்களை வழங்குவது நடைமுறைக்கு வந்துள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள், 2024-ன் கீழ் குடியுரிமை சான்றிதழ்களை வழங்கும் நடைமுறை மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்திலிருந்து முதல் தொகுப்பு விண்ணப்பங்களைப் பரிசீலித்தப் பின் அம்மாநிலத்திற்கான அதிகாரமளிக்கப்பட்ட குழு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கியது. இதேபோல், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் அதிகாரமளிக்கப்பட்ட …

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தல்களுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் வருகின்ற லோக்சபா தேர்தலுக்கு முன் இந்தியாவில் அமல்படுத்தப்படும் …

மேற்கு வங்காளத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) இன்னும் 7 நாட்களில், அமலுக்கு வரும் என்று பாஜகவின் மக்களவை எம்.பியான சாந்தனு தாக்கூர் உறுதி அளித்துள்ளார்.

மத்திய அமைச்சரான சாந்தனு தாக்கூர், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். …