உலகில் எத்தனையோ வித்தியசாமான நகரங்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நகரைப் பற்றி கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்லலாம். இந்த சிறிய நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தமாக தனி விமானம் இருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரூன் ஏர்பார்க் என்று ஒரு சிறிய நகரம் உள்ளது. அங்கு வசித்து வரும் மக்கள் …