fbpx

Copa America: நேற்றைய கோபா கால்பந்து தொடரில் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், வெற்றிபெற்றும் கோஸ்ட்டா ரிக்கா அணி வெளியேறியது.

அமெரிக்காவில் ‘கோபா அமெரிக்கா’ கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் ‘டி’ பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நேற்று நடந்தன. உலகத் தரவரிசையில் 4வதாக உள்ள பிரேசில் அணி, …

இந்தியர்கள் அதிகபட்சமாக உணவு மற்றும் கல்வியை விட திருமணத்திற்காக அதிக அளவில் செலவு செய்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரிஸ் என்பது பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல் படுகிறது. இந்த நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு …

Copa America 2024: கோபா கால்பந்து தொடரில் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தி கொலம்பியா காலிறுதிக்கு முன்னேறியது

அமெரிக்காவில் ‘கோபா அமெரிக்கா’ கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. க்ளெண்டேலில் உள்ள ஸ்டேட் பார்ம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இதன் ‘டி’ பிரிவு லீக் போட்டியில் கொலம்பியா – கோஸ்ட்டா ரிக்கா …

Copa America: கோபா கால்பந்து தொடரில் மெக்சிகோவை வீழ்த்தி வெனிசுலா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி பனாமா வெற்றிபெற்றுள்ளது.

அமெரிக்காவில் ‘கோபா அமெரிக்கா’ கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் மெக்சிகோ (‘நம்பர்-15’), வெனிசுலா (‘நம்பர்-54’) அணிகள் மோதின. இரண்டாவது பாதியில் 57 …

LB.1 : அமெரிக்காவில் மாறுபாடு அடைந்த LB.1 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் LB.1 என்ற புதிய COVID-19 மாறுபாடு, வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் KP.3ஐ வகை கொரோனாவை விட ஆபத்தான மாறுபாடாக மாறும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு …

Bird Flu: அமெரிக்காவின் 31 மாநிலங்களில் பூனைகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு தெற்கு அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் இறந்த பிறகு, அவற்றைப் பரிசோதித்த மருத்துவர்கள் H5N1 பறவைக் காய்ச்சலால் இறந்ததை உறுதிப்படுத்தினர். இந்நிலையில், அமெரிக்காவில் ஆடு, மாடுகளுக்கு …

சனிக்கிழமையன்று நடந்த கோபா அமெரிக்கா குரூப் பி ஆட்டத்தில் மாற்று வீரர்களான ஜோண்டர் காடிஸ் மற்றும் எட்வார்ட் பெல்லோவின் கோல்களால் வெனிசுலா 2-1 என்ற கோல் கணக்கில் பத்து பேர் கொண்ட ஈக்வடாரை வீழ்த்தியது.

ஈக்வடார் லெவி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் 10 பேருடன் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 34 வயதான …

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் இளைஞரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கார்டெரெட் பகுதியில் வசித்து வந்தவர் 29 வயது ஜஸ்வீர் கவுர். பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் ஜஸ்வீர், கார்டெரெட் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவருடைய …

Nikhil Gupta: சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த நிகில் குப்தா, செக் குடியரசில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்க அரசின் வேண்டுகோளின் பேரில் குப்தா …

Ringworm: ஒரு குறிப்பிட்ட பூஞ்சையால் ஏற்படும் பாலியல் ரீதியாக பரவும் ரிங்வோர்ம் தொற்று அமெரிக்காவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜமா டெர்மட்டாலஜி இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வெயில் கார்னெல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் பாலியல் ரீதியாக பரவும் ரிங்வோர்மின் முதல் வழக்கை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு 30 வயதுடைய இளைஞர் வெளிநாட்டுப் பயணங்களின் …