UPI: வங்கி மற்றும் யுபிஐ செயலி பயனர்களின் சுமையை குறைக்க புதிய விதிமுறைகளை தேசிய கொடுப்பனவுக் கழகம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் விளைவாக, உங்கள் செல்போன் எண் வங்கியிலிருந்து நீக்கப்படலாம். இந்த விதிகளில் என்ன கூறப்பட்டுள்ளது? என்னென்ன மாற்றங்கள் உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
புதிய …