fbpx

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது, அயோத்தி …

திருச்சிராப்பள்ளி ரயில்வே திருச்சி-சென்னை வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் முக்கியமான ரயில்கள் வந்து செல்லும் போது ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான இன்று 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி திருச்சி – ராமேஸ்வரம், …

சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர்இந்தியா விமானம்  ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம்  122 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. 2 மணிக்கு பயணிகள் போர்டிங்கார்டை பெற்று உடமைகளையும் விமானத்தில் ஏற்றி விட்டனர். ஆனால் காலை 8 மணி …