காளான், பலருக்கு பிடித்த உணவுகளில் ஒன்று. பொதுவாக, காளான் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, இதய நோய், புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, காளான்களில் உள்ள எர்கோதியோனைன் மற்றும் குளுதாதயோன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் இருக்கும் ‘ஃப்ரீ ரேடிக்கல்களை’ செயலிழக்கச் செய்கிறது. இதனால் வயதான …
cancer
Mosquito repellent: மழைக்காலம் வந்தாலே போதும். கொசுக்கள், ஈக்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் விரைவில் சொறி , மலேரியா மற்றும் டெங்கு போன்ற பல தொற்றுநோய்கள் பரவ ஆரம்பித்துவிடும். கொசுக்களை விரட்ட மக்கள் பல்வேறு வழிகளை முயற்சி செய்கின்றனர். இந்த பிரச்சனையை சமாளிக்க ரசாயன மருந்துகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மருந்துகள் பெரும்பாலும் …
டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலும், 08.10.2024 தேதியிட்ட …
தற்போது உள்ள காலகட்டத்தில், எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். பிஸி என்ற வார்த்தையை பயன்படுத்தி, பல விஷயங்களை சரியான நேரத்திற்கு செய்யாமல் தாமதமாக செய்து வருகிறோம். உதாரணமாக, சாப்பிடுவது, தூங்குவது, தூங்கி எழுவது போன்ற எதையுமே நாம் சரியான நேரத்திற்கு செய்வதில்லை. குறிப்பாக இரவு உணவு என்று வந்துவிட்டால், நேரம் …
பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே பலருக்கு முதலில் நியாபகம் வருவது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். இதை பசிக்காக சாப்பிடுபவர்கள் ஒரு சிலர் இருந்தாலும், சைடிஷ் ஆகவும், பசியே இல்லை என்றாலும் பொழுது போக்குவதர்க்காகவும் பலர் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகின்றனர். நாம் வீடுகளில் தயாரிக்கும் சிப்ஸில் அதிக அளவு உப்பு இருக்காது. ஆனால், கடைகளில் கிடைக்கும் சிப்ஸ் மற்றும் …
Cancer: உடற்பயிற்சி கூடத்தில் அல்லது நீச்சல் குளத்தில் வெறுங்காலுடன் நடப்பது, கடினமான, அடர்த்தியான தோலின் கீழ் உள்நோக்கி வளரும் மருக்கள் மூலம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
HPV அல்லது மனித பாப்பிலோமா வைரஸ், ஒரு STD-பாலியல் மூலம் பரவும் நோய் ஆகும். இது பாலியல் தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று. …
நாம் அனுதினம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். பலர் ஏலக்காய்யை நறுமணத்திற்காக மட்டும் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் பலருக்கு ஏலக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிவது இல்லை. நாட்டு வைத்தியம் மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம், அஜீரண கோளாறு, வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், குமட்டல் …
நாம் அன்றாடம் கிச்சனில் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று நெய். பொதுவாக நாம் நெய்யை சுவைக்காக தான் பயன்படுத்துவோம். மேலும் சிலர் தங்களின் உடல் எடையை அதிகரிக்க நெய் பயன்படுத்துவது உண்டு. இது ஒரு பக்கம் இருந்தாலும், நெய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, சப்பாத்தியை சமைத்த உடன் அதில் நெய் …
ஒரு சிலருக்கு எப்போதும் வாயில் புண்கள் வரும். இதனால் சரியாக சாப்பிட முடியாமல் பேச முடியாமல் அவர்கள் அவதி படுவது உண்டு. ஒரு சிலர் வாய்ப்புண் அடிக்கடி வந்தால், கேன்சர் வந்துவிடுமோ என்ற சந்தேகம் இருக்கும். ஏன் இது போன்ற புண்கள் அடிக்கடி வருகிறது என்ற அச்சமும் இருக்கும். உங்களுக்கான விடையை தெரிந்து கொள்ள, தொடர்ந்து …
சளி, காய்ச்சல் போன்று சாதாரணமான ஒரு நோயாக மாறியுள்ளது புற்றுநோய். ஆம், தற்போது உள்ள காலகட்டத்தில் அநேகர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் பல வகைகளில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணங்களால் ஏற்படும். எல்லா வகை புற்று நோயையும் நம்மால் தடுக்க முடியாது. ஆனால், தினசரி வாழ்கையில் நாம் செய்யும் சின்ன மாற்றங்களால் பல வகையான …