புற்றுநோய் சிகிச்சைகள் குறித்து உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சியின்படி, முள் சீத்தா மரத்தின் இலைகள் இந்த புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்று முடிவு செய்துள்ளது. பார்ப்பதற்கு சீத்தாபழம் போலவே இருக்கும் இந்த சீத்தாபழத்தில் மேற்புரத்தில் முள் இருக்கும். பச்சை நிறத்தில் இருக்கும் பழம், சற்று புளிப்பு சுவை கொண்டது. இருப்பினும், இந்த பழம் மட்டுமல்ல, இந்த மரத்தின் இலைகளில் உள்ள சேர்மங்களும் புற்றுநோய் […]

உலகின் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம், கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம், இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும். ந்த அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம்.. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் […]