fbpx

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

நாட்டில் 27 லட்சம் புற்றுநோயாளிகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு …

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கெய்க்வாடுக்கு ஆதரவாக ரூ.1 கோடி வழங்குமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு ஷா உத்தரவிட்டார்.

முன்னாள் இந்திய வீரரான அன்ஷுமன் கெய்க்வாட், 1975 முதல் 1987 வரை இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 சராசரியுடன் 11 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களை பதிவுசெய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய …

நாட்டில் முதல் 10 புற்றுநோய்களில் சிறுநீரக புற்று நோயும் ஒன்றாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த புற்றுநோய்களில் 2 அல்லது 3 சதவீதத்தினர் சிறுநீரக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் பெரும்பாலும் இவர்கள் 50 முதல் 70 வயதிற்குள்ளாக இருக்கும் முதியவர்களாகவே இருக்கிறார்கள்.

நம்முடைய உடலில் இருக்கின்ற செல்கள் வளர்ச்சி அசாதாரணமான முறையில் …

ரசிகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார் …

தமிழ்சினிமாவில் பிரபலநடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படத்திலும் , மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புதோற்றத்திலும் நடிக்கின்றார்.

ஒரு …