தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்குத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை (ஜூன் 12) வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு ஜூன்/ ஜூலையில் நடத்தப்பட உள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 21 முதல் ஜூலை 8ஆம் தேதி வரையும், …

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு ஏற்படுத்தப்பட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த ஆணையம் ஒரு தலைவரையும் 13 உறுப்பினர்களையும் கொண்ட தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வந்தது.

இதன் தலைவராக செயல்பட்டு வந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஓய்வு பெற்ற பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. மேலும் …