fbpx

மருத்துவ காப்பீடு தொகை செட்டில்மெண்ட் தொடர்பாக IRDAI புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, காப்பீடு தொகையை ரொக்கமாக இல்லாமல் வங்கிக் கணக்கில் ஆன்லைனில் செலுத்தும் கோரிக்கை எழுந்தால், ஒரு மணி நேரத்தில் செட்டில் செய்ய வேண்டும்.

பிற கோரிக்கைகள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டை புதுப்பிக்க ஒரு மாத காலம் …

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) புதிய பாலிசிகளை வழங்க அறிமுகப்படுத்த காப்பீட்டாளர்களை அனுமதி வழங்கி உள்ளது.. எனவே தற்போது கார் உரிமையாளர்கள் தங்கள், வாகனத்தின் பொதுவான பராமரிப்பு, மைலேஜ் மற்றும் பயன்பாட்டு முறை ஆகியவற்றின் அடிப்படையில் மலிவான காப்பீட்டுக் கொள்கைகளை தற்போது வாங்கலாம். மோட்டார் காப்பீட்டை மிகவும் மலிவாக மாற்றுவதற்காக இந்த …