fbpx

டீம் டெயிலிங் சொல்யூஷன்ஸ், என்ற நிறுவனம் தீபாவளி பரிசாக தனது ஊழியர்களுக்கு 28 கார்கள் மற்றும் 29 பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளது. பணியாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதற்காக நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது.

ஹூண்டாய், டாடா, மாருதி சுஸுகி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற புகழ்பெற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து …

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 (Mahindra XUV 400) சுமார் ரூ.1.25 லட்சம் தள்ளுபடியில் கிடைக்கிறது. ஆட்டோ கார் இந்தியாவின் அறிக்கையின்படி, இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் எஸ்யூவியின் விலை ரூ. 15.99 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்). டாடா நெக்ஸான் இவி 2023 அறிமுகம் விரைவில் தொடங்கப்படுவதால் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் …

எப்படியாவது கார் வாங்கிவிட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதிலும், சொகுசு கார்கள் என்றால் சொல்லவா வேண்டும். தற்போது சொகுசு கார்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. ஆனால், அதன் விலை அதிகம் என்பதால், பெரும்பாலோனோருக்கு அது கனவாகவே மாறிவிடுகிறது. “அதெல்லாம் போன காலம்… இப்போ எல்லாம் மாறிப்போச்சு” என்பது போல …

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன. அப்போது பனிமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

சுமார் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின. உடனடியாக தகவல் அறிந்து 11 தீயணைப்பு  வாகனங்ககளில் …