ஆர்ஜென்டினா அணிக்கான தனது சர்வதேச கால்பந்து பயணத்திலிருந்து லியோனல் மெஸ்ஸி நேற்று (ஆகஸ்ட் 31, 2026) அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவித்தார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வி மற்றும் தந்தையின் மறைவை தொடர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தாலும், அவர் தொடர்ந்து இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி, 2026-இல் மெஸ்ஸியின் மொத்த சொத்து மதிப்பு $1.1 பில்லியன் (சுமார் ரூ.9,100 கோடி) ஆகும். கால்பந்து வாழ்க்கை மற்றும் […]

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான வாகனங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களின் கார் மாடல்கள் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனுடன், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றை […]

அரசுக்குச் சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), பிப்ரவரி 1, 2026 முதல் வழங்கப்படும் அனைத்து புதிய ஃபாஸ்டேக்குகளுக்கும், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான கட்டாய ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) செயல்முறையை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே உள்ள ஃபாஸ்டேக்குகளுக்கு, KYV இனி ஒரு வழக்கமான தேவையாக இருக்காது. இந்த முடிவு, பொதுமக்களின் வசதியை உறுதி செய்வதையும், லட்சக்கணக்கான நெடுஞ்சாலைப் பயனர்கள் ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு எதிர்கொள்ளும் […]

உலகெங்கும் கார் ரேஸுக்கான ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறார்கள். பல முக்கிய நாடுகளிலும் கார் ரேஸ்கள் நடந்து வருகிறது. இதேபோல் நம்ம சிங்கார சென்னையிலும் பார்முலா கார் போட்டிகள் நடக்கும். அதாவது, பார்முலா ரேஸ்கள் பொதுவாகப் பிரத்தியேக டிராக்குகளிலும் நடக்கும் ஸ்ட்ரீட் சர்க்யூட்களிலும் நடக்கும். கார் ரேஸில் உச்சமாகக் கருதப்படுவது தான் ஃபார்முலா 1. சர்வதேச அளவில் தலைசிறந்த டிரைவர்கள், நிறுவனங்கள் இருக்கும் ஒரு ரேஸ். இதில் உலகெங்கும் […]