இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்த முக்கிய தகவல்களும், இப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் சம்பள விவரங்களும் வெளியாகியுள்ளன. 2023-ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட், நடிகர்களின் சம்பளம் உட்பட ரூ.240 கோடி முதல் ரூ.300 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடித்துள்ள […]

