தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து செப்டம்பர் 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிசிபி போலீசார் […]