வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகள் மற்றும் அதில் எழுந்துள்ள முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் Z+ பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இல்லம், தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் ஆக்ராவில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரின் வீடுகளுக்கு அருகில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மத்திய அரசு இந்தப் […]
CEC Gyanesh Kumar
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்யக்கோரியும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும் என இடைக்கால உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோஹனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கத் தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் ‘சேவ் அமெரிக்கா’ (SAVE America Act) சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, இந்தியாவின் தேர்தல் புகைப்பட அடையாள அட்டை நடைமுறையை அவர் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் […]

