fbpx

எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு மார்ச் 2023 குறியீட்டுடன் ஒப்பிடும்போது 2024 மார்ச்சில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி மார்ச் 2024-ல் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு …

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (அடிப்படை ஆண்டு 2011-12), 2024 பிப்ரவரி மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை மிக உயர்ந்த வளர்ச்சியை 11.6% எனக் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 190.1 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் நிலக்கரி தொழில்துறையின் குறியீடு 212.1 புள்ளிகளை …

அக்டோபர் 1 முதல், தென் மற்றும் வட இந்திய மாநிலங்களில் சிமெண்ட் விலை உயர்வாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வரை விலை உயரும் என்று கூறப்படுகிறது.

செப்டம்பர் மாத தொடக்கத்திலும் சிமெண்ட் விலை மூடைக்கு ரூ.10 முதல் ரூ.35 வரை உயர்த்தப்பட்டது. அப்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் …

இந்தியாவில் 2023 ஏப்ரல் மாதத்தில் முந்தையை 2022 ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், 8 முக்கிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் படி, உரம், எஃகு, சிமெண்ட், நிலக்கரி ஆகிய துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய …

சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1957-ன் கீழ், மணல் சிறு கனிமமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிறு கனிமங்களின் நிர்வாக கட்டுப்பாடு மாநில அரசுகளின் கையில் உள்ளது. அதன்படி குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் மாநிலங்கள் அதனை ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளன.

மிக அதிகத் தேவை, கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம், ஆற்று நீர் சூழலைப் பாதுகாக்க மழை காலத்தில் மணல் …

இந்த மாதம் நாடு முழுவதும் சிமெண்ட் 10 முதல் 15 ரூபாய் வரை மூட்டை ஒன்றிற்கு விலையை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் சிமெண்டின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், ஒரு மூட்டைக்கு ரூ.16 வீதம் உயர்ந்துள்ளதாக எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் …

இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் PVC பூட்ஸ் பற்றிய திருத்தியமைக்கப்பட்ட இந்திய தரநிலைகள்” குறித்த விவாதம் நடத்த பெற்றது.

சிமெண்ட், உணவு பதன தொழில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்காக பிவிசி பூட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய பூட்ஸ்களில் தடிமன், ஏற்ற இறக்கம் போன்ற பல தேவைகளுக்கான மதிப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, செயல்திறன் மற்றும் …