எச்எம்பிவி தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மனித மெட்டாநியூமோவைரஸ் (எச்எம்பிவி தொற்று) 2001 முதல் உலகளவில் உள்ளது. ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்பு திட்டத்தின் தரவு அடிப்படையில் நாட்டில் எங்கும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களில் எந்தவித அசாதாரணமான அதிகரிப்பும் பதிவாகவில்லை. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்காணிப்பு தரவுகளாலும் …