fbpx

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு Unified Payments Interface இன் ப்ளூபிரிண்ட்களை வழங்க தயாராக உள்ளதாக NIPL CEO ரித்தேஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் புரட்சியைஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவது கணிசமான அளவு குறைந்துவிட்டது. …

‘Youtube’ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தி உள்ளனர். ‘youtube’ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கியின் 19 வயது மகன் மார்கோ ட்ரோப்பர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

இந்நிலையில் இந்த வார இறுதியில் …

வங்கி மோசடி வழக்கில் பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ செந்தில் குமாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், தனசேகர், கருணாநிதி (எஸ்ஜெஎஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள்) மற்றும் ஜெ முரளி, பி லதாபாஸ், செந்தில்குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து …

டிவிட்டர் தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்து விரைவில் பதவி விலகுவேன் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு தன்னை எப்போதும் பேசுபொருளாகவே வைத்திருக்கிறார். பொறுப்பை ஏற்றவுடனேயே ஊழியர்கள் அதிரடிப் பணி நீக்கம், ப்ளு டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் டிவிட்டர் …

ட்விட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கியதிலிருந்து எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் சமூக ஊடகங்களில் அதிக பேசு பொருளாகி வரும் ட்விட்டர் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், “நான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா? இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளுக்கு நான்