பழனி பகுதியில் உள்ள திருநகரில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துக்குமாரி (வயது 34) தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிக்கு படித்து வருகிறார். பழனி திருநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள், முத்துக்குமாரியிடம் முகவரி ஒன்றை காட்டி […]