fbpx

India vs Australia: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணிகளும் துபாய் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் இரு அணிகளில் எந்த அணி வெல்லும் என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள ஐசிசி …

Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி, நியூசிலாந்தை 44 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. துபாயில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து …

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்தார். தனது 299வது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை அடைந்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவுக்காக அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக உருவெடுத்துள்ளார்.

இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய நை அபாக்கிஸ்தான் …

Aus VS England: சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வரலாறு படைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஆஸ்திரேலியா அதிகபட்ச ஸ்கோரை துரத்தி புதிய சாதனையை படைத்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. …

Mohammed Shami: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முன்னாள் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து முகமது ஷமி அசத்தியுள்ளார்.

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய …

Champions Trophy: இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. அதன்படி, கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். …

Jasprit Bumrah: சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பே இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போட்டியில் இருந்து விலகியுள்ளார். முதுகு வலி காரணமாக ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருந்து விலக வேண்டியிருந்தது. பிசிசிஐ ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்குறிப்பில் ஜஸ்பிரித் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க மாட்டார் என்று …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் …

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்ற செய்திகளுக்கு மத்தியில், விளையாட்டையும் அரசியலையும் கலந்து பேசுவது சரியல்ல என்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் என்று இந்திய …

Champions Trophy: 2025 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் சாம்பியுன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் இடங்கள் குறித்த திருத்தப்பட்ட அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு …