நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்த பிறகு இணைந்து நடித்துள்ள முதல் படமான ‘ரணபாலி’ (Ranabaali) விரைவில் திரைக்கு வரவுள்ளது. 1876-1878 காலகட்டத்தில் நடந்த மெட்ராஸ் மாகாணப் பஞ்சத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வீரர் சிங்கனமலா பொப்பிலி ரணபாலி மனைவியான ‘ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். தாம் ஏற்று நடித்த ஜெயம்மா கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட ராஷ்மிகா, நிஜ வாழ்க்கையிலும் […]

