விசா ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டில் சீன நாட்டினருக்கு விசாக்களை வழங்குவதற்காக ப.சிதம்பரமும், அவரது உதவியாளரும் ‘டிஎஸ்பிஎல்’ என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பஞ்சாபில் டிஎஸ்பிஎல் நிறுவனத்தை அமைக்கும் பணிகளை சீன நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அந்த நிறுவனத்துக்காக …