fbpx

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெற்ற தாயையும், உடன் பிறந்த சகோதரியையும் கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட் லிமிடெட் கம்பெனியின் பணியாளர்களுக்கான குடியிருப்பில் 19 வயது இளைஞன் தனது தாயையும் மூத்த சகோதரியையும் நேற்று கொலை செய்ததாக காவல்துறையினர், தெரிவித்தனர்.

குஸ்முண்டா, ஆதர்ஷ் நகர் காலனியில் வசிக்கும் …