fbpx

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பெண் மருத்துவரை ஏமாற்றி 88000 ரூபாய் பரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த மருத்துவர் நாஜிஸ் அசாம். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தன்னுடைய பெயர் சதீஷ்குமார் மற்றும் தான் இந்திய எல்லையோர காவல் படையில் அதிகாரியாக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்ட …

கோயம்புத்தூர் பகுதியில் கொரியர் கொடுப்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை புதூர் தில்லை நகரில் வசித்து வருபவர் மோதிலால் சாப்புடு இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சங்கீதா அவர் பேஷன் டிசைனராக இருக்கிறார். இந்நிலையில் சங்கீதாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் …

திருமணம் செய்வதாக ஆசை காட்டி  விதவைப் பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்து  அவரிடமிருந்து நகை மற்றும்  பணம் பறித்த காவலரால்  காரைக்கால் பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை அடுத்த கீழசுப்பராயபுரம் பகுதியைச் சார்ந்த இளம் விதவை சுதா வயது 39. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுடன்  திருநள்ளாறில் …

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வழக்கம்  நெடுங்காலமாகவே சினிமாவில் இருந்து வருகிறது. இந்நிலையில்  சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி இளம் பெண்ணை பாலியல் பலவந்தம் செய்த தயாரிப்பாளரை  கைது செய்து இருக்கிறது காவல்துறை.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சார்ந்தவர்  மார்ட்டின் செபஸ்டியன். இவர்  மலையாள சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து …

காஞ்சிபுரம் அருகே ஒப்பந்த தொழிலாளர் காண்ட்ராக்டரிடம் சொந்தக் காதலியை நெருக்கமாக பழக விட்டு கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் கானகோயில்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் பாஸ்கரன். இவர் மறைமலை நகருக்கு அருகில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அனுப்பும் பணியினை செய்து வருகிறார். மேலும் இவர் பணியாளர்களின் பிஎஃப் கணக்கில் கையாடல் செய்து வந்ததாக …