சென்னை மாநகர பகுதியில் உள்ள தண்டையார் பேட்டையில் பிரகாஷ் என்பவர் தனது மனைவி கௌரி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ரேகா(35) என்ற மகள் உள்ளார். இவர் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.  சென்ற 14-ஆம் தேதி அன்று வடபழனி முருகன் ஆலயத்தில் ராஜாசேகரன் மற்றும் ரேகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்ற 19-ஆம் தேதி ரேகா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்த படியே வேலைக்கு […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள கிண்டி மற்றும் வேளச்சேரி செக்போஸ்ட் பேருந்து நிறுத்த பகுதியில் நரிக்குறவர் கார்த்திக் குமார்மற்றும் மனைவி, குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று இரவில் வழக்கம் போல் குடும்பத்துடன் பேருந்து நிறுத்ததில் உறங்கிய நிலையில் காலையில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஏதோ ஒரு பயனியால் கழுத்து அறுபட்ட நிலையில் கார்த்திக் உயிரிழந்துள்ளார்.  இதனை கண்ட கார்த்திக் குமாரின் குடும்பத்தினர் இது பற்றி காவல்துறையினருக்கு […]

சென்னை மாநகர பகுதியில் எழும்பூரில் தாய் சேய் நல மருத்துவமனையில் சந்தியா என்ற 23 வயது பெண் மகப்பேறுக்காக அனுமதி பெற்றார். இந்த நிலையில் சென்ற வாரம் குழந்தை பிறந்ததை தொடர்ந்து தாய் சேய் இருவருமே மருத்துவமனையில் உள்ளே மருத்துவரின் கண்காணிப்பிலே இருந்து வந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை நேரத்தில் 3 மணியளவில் தனது குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தாய் மட்டும் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.தப்பி சென்ற […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள அடையாறில் இந்திரா நகர் 3வது குறுக்கில் நிஷா (29) என்ற பெண் , பெசன்ட் நகரில் 5வது அவென்யூ இடத்தில் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகின்றார்.  இந்த இடத்தில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசியமான முறையில் விபசார தடுப்பு பிரிவினை சேர்ந்த துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமி அவர்களின் தலைமையிலான போலீசார் நேற்று மசாஜ் சென்டர்க்கு சென்று […]

சென்னையில் கால்பந்தாட்ட மாணவி மரணத்தை அடுத்து மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின்போது உயிரிழப்புக்கான காரணங்கள் பற்றி ஆராய்வதற்காக சிறப்பு தணிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மாணவி பிரியா, அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இதில், கவனக்குறைவாக செயல்பட்ட பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை  மருத்துவர் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ’’பாதுகாப்பான […]

நடிகர் விஜய்க்கு மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, பனையூரில் கடந்த ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு அவருடைய அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரையும், ரசிகர்களையும் சந்தித்தார். இதில், அவர் கலந்து கொள்ள வந்த காரில் இருந்த ஸ்டிக்கர்தான் அபராதம் விதிக்க காரணமாக இருந்துள்ளது. இதற்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் […]

கர்நாடாக மாநில பகுதியில் சந்திரசேகரன் என்பவர் கார் ஓட்டுநராக உள்ளார். அதே மாநிலத்தில் வசித்து வரும் 25 வயது பெண் ஒருவருடன் சென்னை நகரில் லிவிங் டூ கெதர் என்ற முறையில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.  இந்த நிலையில் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்ததை தொடர்ந்து, திருமணம் செய்யும் வரை பிறக்கும் குழந்தையை ஒரு காப்பகத்தில் வைத்து பார்த்துக் கொள்ளலாம் என அந்த கார் ஓட்டுநர் அந்த பெண்ணிடம் […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள வியாசர்பாடியில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவர், புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகாரில் தனக்கு 15 வயதில் 11ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார்.  இந்த நிலையில், அதே பகுதியில் அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (19)என்ற இளைஞர் தன் மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். இதனிடையே மகளை பலமுறை […]

சென்னையில் அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மெட்ராஸ் ஐ பாதிப்பு தமிழகத்தில் வேகமாக பரவி வருகின்றது. சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது அவர் […]

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ’’வட தமிழக கடலோர மாவட்டங்களில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என எச்சரித்துள்ளார். வடகிழக்கு பருவமழை அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை […]