தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொசுக்களால் பரவும் இந்த தொற்று சில நேரங்களில் உயிருக்கே உலைவைக்கும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என்பதால், மக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என […]
Chennai Dengue Alert
பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பரவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் தொற்றை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. டெங்கு வைரஸ் உடலுக்குள் புகுந்த 3 முதல் 14 நாட்களுக்குள் அதன் […]

