வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
திமுக மூத்த தலைவர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மீது, கடந்த 1996–2001 ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில், அவரது வருமானத்தை விட அதிகமாக ரூ.3.92 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்ததாக லஞ்ச …