Republic Day: குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
நாட்டின் 76வது குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை …