குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பழக்கவழக்கம் காரணமாக வீடுகளுக்குள் புகை பிடிக்கும்போது, அந்த புகை அவர்களை மட்டுமின்றி அருகில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளையும் நேரடியாகத் தாக்குகிறது. முழு வளர்ச்சி அடையாத சுவாச மண்டலமும், போதிய நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாத காரணத்தால், காற்றில் கலக்கும் புகையிலை நச்சுகள் குழந்தைகளின் உடலை உடனடியாகப் பலவீனப்படுத்துகின்றன. தொடர்ந்து இத்தகைய நச்சுப் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி தடைபடுவதுடன், தீவிர மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் […]

